• Jul 25 2025

ஷபானாவின் தம்பியை பார்த்துள்ளீர்களா..அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

அதிகளவான ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்ட சீரியல் நடிகைகளில் ஒருவர் ஷபானா. இவர் 'செம்பருத்தி' என்ற சீரியல் மூலம் தமிழக மக்கள் மனதில் கதாநாயகியாக நீங்காத இடம்பிடித்தவர். 

சீரியலில் படு பிஸியாக நடித்து வந்த இவர் விஜய் டிவி 'பாக்கியலட்சுமி' சீரியலில் நடித்து வந்த நடிகர் ஆர்யனை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 

ஆர்யன், ஷபானா இவர்கள் இருவரும் வெவ்வேறு மதம் என்பதினால் இவர்கள் இவரின் காதலுக்கும் இரு வீட்டிலும் சம்மதம் கிடைக்கவில்லை.

இதன் காரணமாக மிகவும் எளிமையாகவே கடந்த வருடம் நவம்பர் மாதம் இவர்களுடைய திருமணம் நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து தற்போது இவர்கள் இருவரும் தமது ஹரியரில் அதிக கவனம் எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது தம்பியுடன் புகைப்படத்தை இட்டு ' Verified He told me not to post this picture 🤪 my sweetestt brother♥️ .." என பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்...



Advertisement

Advertisement