• Jul 24 2025

நடிகர் அஜித் தனது தந்தையுடன் எடுத்துக் கொண்ட அரிய புகைப்படங்களைப் பார்த்திருக்கின்றீர்களா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். அவரின் தந்தை பி.சுப்ரமணியம் இன்று காலமானார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.


அஜித்தின் தந்தை மரணமடைந்த செய்தி அறிந்த ரசிகர்கள் சோகத்தில் மூழ்கி உள்ளனர். சமூக வலைதளங்கள் வாயிலாக அஜித்துக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.


அஜித்தின் தந்தை பி சுப்ரமணியம் கடந்த 4 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சையும் எடுத்து வந்துள்ளார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4 மணிக்கு உயிழிந்ததோடு அவருடைய உடல் 10மணி அளவில் தகனம் செய்யப்படவுள்ளதாகவும் கூறப்பட்டது.


தற்பொழுது அஜித்தினுடைய தந்தையின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதையும் காணலாம்.



Advertisement

Advertisement