• Jul 24 2025

கிஸ் கொடுத்துட்டு இப்படி சொல்வார்... நாக சைதன்யாவின் உண்மை முகத்தை பற்றி சொன்ன பிரபல நடிகை

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை சமந்தாவின் முன்னாள் கணவர் நாக சைதன்யா தெலுங்கு சினிமாவில் பிஸியான நடிகர்களில் ஒருவராக  தற்போது திகழ்ந்து வருகின்றார்.

சமந்தாவை அவர் பல வருட காதலுக்கு பின்னர்  திருமணம் செய்து இருந்தாலும் இருவருக்கும் நடுவில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பிரிந்துவிட்டனர்.

இவ்வாறுஇருக்கையில்  தற்போது நடிகை தக்ஷா நகார்கர் அளித்திருக்கும் பேட்டியில் நாக சைதன்யா உண்மையில் எப்படிப்பட்டவர் என  தெரிவித்து வருகிறார்.



2022ல் வந்த Bangarraju படத்தில் அவர் நாக சைதன்யர் உடன் நடித்து உள்ளார்.


"அவர் ரொம்ப kind.. ரொம்ப ஸ்வீட் ஆக நடந்துகொள்வார். நடிக்கும்போது எதாவது கட்டிப்பிடிக்கும் அல்லது கிஸ்ஸிங் சீன் என்றால் அதை செய்துவிட்டு 'Sorry' என மன்னிப்பு கேட்பார். அந்த அளவுக்கு நல்லவர் அவர்" என தக்ஷா கூறி இருக்கிறார்.


Advertisement

Advertisement