• Jul 26 2025

வீட்டை விட்டு கிளம்பும் ஹேமா-மொத்த உண்மையையும் போட்டு உடைத்த கண்ணம்மா.. பரபரப்பான திருப்பங்களுடன் வெளியான வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஹிட்டாக ஒளிபரப்பாகும் பாரதிகண்ணம்மா சீரியல் பெப்ரவரி 25, 2019 ஆம் ஆண்டு ஆரம்பமாகி 3 ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வருகின்றது.இந்த தொடர் மலையாளம் மொழித் தொடரான 'கருத்தமுத்து' என்ற தொடரின் மறு  ஒளிபரப்பு ஆகும்.

 இந்த சீரியலில் நீண்டகாலம் ஒரு உண்மையை வைத்து கொண்டு நகர்ந்து செல்கின்றது.அது எப்ப தெரியவரும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கின்றனர்.

 இவ்வாறுஇருக்கையில் இந்த சீரியலில் பாரதி வெண்பாவை திருமணம் செய்ய போனதால் ஹேமா கடும் கோபத்தில் இருக்கும் நிலையில் தற்போது  வெளியாகி உள்ள புதிய ப்ரமோவில் அவள்  தனது பாக்கை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே கிளம்புகிறாள்.

கண்ணம்மாவிடம் நீங்க சொல்லுங்க சமையலம்மா அனாதைனா ஆசிரமத்தில் தானே இருக்கணும் என கூற கண்ணம்மா உண்மைணை சொல்ல வர அத்தை மறுக்க நீங்க சும்மா இருங்க என பேசிவிட்டு   நீ அனாதை கிடையாது நீ எனக்கு பிறந்த பொண்ணு என உண்மையை போட்டு உடைக்கிறாள் கண்ணம்மா. இதனால் பாரதி கண்ணம்மா சீரியல் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதோ அந்த ப்ரமோ...




Advertisement

Advertisement