• Jul 26 2025

சேலையிலும் இப்படியொரு கவர்ச்சி குத்தாட்டமா...சாக்ஷி அகர்வால் வெளியிட்ட வீடியோ இதோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

காலா, விஸ்வாசம் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாக்ஷி அகர்வால், உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் அதிகம் பிரபலம் ஆனார்.


இதன் மூலம் பஹிரா, ஆயிரம் ஜென்மங்கள், நான் கடவுள் இல்லை, போன்ற பல படங்கள் லைன் அப் வைத்திருக்கிறார் சாக்ஷி.


அடிக்கடி ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக இவர் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார்.


இவ்வாறுஇருக்கையில் சேலையிலும் இப்படி கவர்ச்சி காட்டி குத்தாட்டம் போடலாம் என்பதைா நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ...




Advertisement

Advertisement