• Jul 26 2025

விஜய் பாடலுக்கு நடனமாடி அசத்திய வெளிநாட்டுப் பெண்... அடேங்கப்பா தளபதி தோத்திட்டாருய்யா.. வீடியோ இதோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய்க்கு எந்த அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது என சொல்லி தெரியவேண்டியது இல்லை. தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் அவருக்கு அதிகம் ரசிகர்கள் இருக்கின்றனர். விஜய் படம் ரிலீஸ் ஆனால் முதல் நாள் முதல் காட்சியை திருவிழா போல கொண்டாடுவார்கள்.

சமீபத்தில் விஜய்யை பார்க்க வேண்டும் என குட்டிக் குழந்தை ஒன்று அடம்பித்ததை தொடர்ந்து விஜய் அந்த கூட்டிப் பெண்ணுடன் போனில் பேசி இருந்தார். அதேபோல் சிறுமி ஒருவர் விஜய் வீட்டின் கேட் அருகில் இருக்கும் கேமராவில் பேசிய வீடியோ வைரல் ஆனது. அதை தொடர்ந்து விஜய்யும் சிறுமியிடம் போனில் பேசி, அதன் பின் நேரில் சந்தித்தார்.


இந்நிலையில் தற்போது ஜப்பான் நாட்டில் இருந்து ரசிகை ஒருவர் அழகிய தமிழ் மகன் படத்தில் இடம்பெறும் "எல்லா புகழும் இறைவனுக்கே.." பாடலுக்கு விஜய் எப்படி நடனமாடி இருப்பாரோ அதே போல் நடனமாடி வீடியோ ஒன்றை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார்.வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..!


Advertisement

Advertisement