• Jul 25 2025

அவன் ஒரு கிழட்டு பையன் அவன் கூட நீ என்ன ஆடுகிறாய்- இளம் காதலியுடன் குத்தாட்டம் போட்ட நடிகர் பிரித்விராஜ்- கழுவி ஊற்றும் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடித்த படங்களில் 2ஆவது நாயகனாகவும், முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து பிரபலமானவர் பப்லு என்கிற பிரித்திவிராஜ். தற்போது சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி அண்மையில் முடிவடைந்த கண்ணான கண்ணே சீரியலில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

 56 வயதிலும் உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக் உடல் கட்டுடன் வலம் வரும் இவர்.  தனக்கு தொழில் ரீதியாக அறிமுகமான மலேசியாவை சேர்ந்த 23 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் பரவியது. இதனை அடுத்து அவரும் அண்மையில் தான் அந்த பெண்ணுடன் லிவிங் டு கெதர் லைப்பில் வாழ்வதாக அறிவித்திருந்தார்.

மேலும் இவர்களது திருமணம் விரைவில் நடைபெறவுள்ளது என்பதும் முக்கியமாகும். இப்படியான நிலையில் இவர் தசரா படத்தில் இடம் பெற்ற மைனரு வேட்டி கட்டி படலுக்கு அந்த பெண்ணுடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். இது குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement