• Jul 24 2025

41வயதிலும் ஜொலிக்கும் தனுஷின் மாஜி அண்ணி...பிரபல நடிகருடன் அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  2003-இல் செல்வராகவன் இயக்கிய 'காதல் கொண்டேன்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சோனியா அகர்வால். அதன் பின்னர் இவர் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். 


சோனியா அகர்வால் தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த இயக்குநர் செல்வராகவனை காதலித்து 2006-இல் திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் சில காலத்தில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தனர். 


இதனைத் தொடர்ந்து செல்வராகவன் மீண்டும் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் சோனியா அகர்வாலும் மறுமணத்துக்கு தயாராவதாக அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் ஒரு சில தகவல்கள் பரவி வந்தன.



இவர் சமீபத்தில் பிரபுதேவாவின் பாஹிரா என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி இருந்தார்.இவ்வாறுஇருக்கையில் 41 வயதாகும் இவர் அண்மையில் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.அதற்கு பல நட்சத்திரங்களும் சென்றுள்ளனர்.அதாவது நடிகர் வினைய் மற்றும் ரம்யா கிருஷ்னன் ஆகியோர் சென்றுள்ளனர்.


Advertisement

Advertisement