• Sep 13 2025

“ஹேய் நிறுத்திடி..” வீட்டை விட்டு துரத்தப்படும் கண்ணன்...பரபரப்பான திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்..இதோ வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இதுவரை ஒற்றுமையாக இருந்த குடும்பத்தில் தற்பொழுது விரிசல் விழ ஆரம்பித்துள்ளது.

அதிலும் குறிப்பாக அனைவரும் வேலைக்கு போகின்றார்கள் என்பதால் ஜீவா மட்டும் சொந்தமாக சம்பாதிக்க முடியாததால் வீட்டில் ஒதுக்கப்படுவதாகக் கருதியதோடு மூர்த்தியிடம் முதன்முறையாக தனது மனதில் இருக்கும் விடயங்களை கூறுகின்றார்.

அத்தோடு இனிமேல் வீட்டுக்கு வரமாட்டேன் என்றும் கூறி விட்டார். இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் உடைந்து விட்டதா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது ஒரு ப்ரமோ வெளியாகி உள்ளது.அதில் டேய் உன்னால தான் ஜீவா வீட்டை விட்டு போயிட்டான என தனம் திட்ட உடனே கண்ணனின் மனைவி நிறுத்துங்க அக்கா  என்ன ஓவரா திட்டுறீங்க..என கோவமாக பேசுகின்றார்.இதனை பொறுக்காமல் முல்லை “ஹேய் நிறுத்திடி..நீங்க என்ன நல்லவங்களா..என கண்ணனின் சம்பள விபரம் பற்றி உண்மையை போட்டுடைக்கிறார்.

இதற்கு பதில் அளிக்கிறார் ஜஸ்வர்யா..நாங்க இங்க கஸ்ரப்பட்டு தான் இருக்கிறோம் எனக் கூறுகின்றார்.இதற்கு மூர்த்தியும் விடாமல் “இங்க யாரும் கஸ்ரப்பட்டு இருக்க தேவை இல்லை ..” என கத்திவிடுகின்றார்.இவ்வாறு சண்டை முற்றி கண்ணன் வீட்டடை விட்டு வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ....




Advertisement

Advertisement