• Jul 24 2025

தக தகன்னு எரியுதா.. கிண்டலடித்த பாக்கியா.. ஆச்சரியத்தில் உறைந்து நின்ற ராதிகா.. விறுவிறுப்பின் உச்சத்தில் வெளிவந்த ப்ரோமோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் எதிர்பாராத விதமாக பல அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. 

அதாவது கோபி பாக்கியாவை பிரிந்து சென்று பாக்யாவுக்கு தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை கொடுத்து வர அதை எல்லாம் ஏற்று தனி ஆளாக போராடி வருகிறார் பாக்கியா.

இவ்வாறு இருக்கையில் ராதிகாவின் ஆபிஸில் கான்ரின் செய்து கொண்டு வரும் அனைவரும் இனிமேல் சுடிதாரோடு தான் வரவேண்டும் என ஓடர் போகின்றார் ராதிகா.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் "நீங்க எல்லாருமே சுடிதாரில் வந்திருக்கீங்க உங்க பாக்கியலட்சுமி எங்க" எனக் கேட்கின்றார் ராதிகா. பாக்கியலட்சுமியும் சுடிதாரோடு வருகின்றார். 

அதனைப் பார்த்ததும் ராதிகா ஆச்சரியப்படுகின்றார். அதற்கு சுற்றி இருந்தவர்கள் எரியுதா எனக் கூறுகின்றார். 

மேலும் பாக்கியலட்சுமி "சுடிதார் போட்டிற்று வர சொன்னால் வேலையை விட்டிற்றுப் போய்டுவேன் என்று நினைச்சீங்களா மேடம்" எனக் கிண்டலாக கேட்கின்றார். அதுமட்டுமல்லாது அடுத்து என்ன டாஸ்க் கொடுக்கணும் எனவும் யோசியுங்க மேடம் எனவும் கூறுகின்றார் பாக்கியலட்சுமி.


Advertisement

Advertisement