• Jul 26 2025

பிகினி உடையில் இளசுகளை சூடாக்கிய ரகுல் ப்ரீத் சிங்-வெளியான ஹாட் போட்டோஸ்!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் மாலத்தீவில் படு ஹாட்டான, பிகினி உடையில் வெரைட்டியாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 இந்திய திரையுலகில், ரசிகர்களை தன்னுடைய அழகாலும் கவர்ச்சியாலும், கிறங்கடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங், தற்போது மாலத்தீவுக்கு சென்றுள்ள நிலையில், விதவிதமான பிகினி உடை அணிந்து ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.


 தமிழ், தெலுங்கு, ஹிந்தி  என பல மொழிகளில் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதை போலவே கவர்ச்சி காட்டுவதிலும், கவர்ச்சி நடிகைகளுக்கே டஃப் கொடுத்து வருகிறார்.

30 வயதை கடந்து விட்ட  நிலையில், விரைவில் இவர் பிரபல தயாரிப்பாளர் ஒருவரை காதலித்து வருவதாகவும், விரைவில் அவருடன் ரகுலுக்கு  திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் கசிந்தது. 


மேலும் இந்த தகவலை மறுத்த ரகுல் ப்ரீத் சிங், தற்போது படங்கள் நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதால்... திருமணம் குறித்து யோசிக்கவில்லை என தெரிவித்திருந்தார்.



 இவர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ள 'அயலான்' திரைப்படத்தின் பணிகள் முழுமையாக முடிந்துவிட்ட போதிலும், ஒரு சில காரணங்களால் அந்த படம் திரைக்கு வராமல் போயுள்ளது.


அதே போல், இந்தியன் 2 மற்றும், 31 அக்டோபர் லேடீஸ் நைட் என்கிற இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அத்தோடு  சில ஹிந்தி மற்றும் தெலுங்கு படங்களும் இவரின் கைவசம் உள்ளது.


 

இப் படப்பிடிப்பு இல்லாத நாட்களில், வெளிநாடுகளுக்கு சென்று விடுமுறையை கழிப்பதை வழக்கமாக வைத்துள்ள ரகுல் ப்ரீத் சிங், மாலத்தீவிற்கு சென்றுள்ள நிலையில் அங்கு விதவிதமான பிகினி உடையில் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்து வருகிறார்.


Advertisement

Advertisement