• Jul 25 2025

கவர்ச்சியில் பற்ற வைத்த சன்னி லியோன்- வெளியாகிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்- ரசிகர்களை கிரங்கடிக்கச் செய்கின்றாரே

stella / 2 years ago

Advertisement

Listen News!


அமெரிக்காவில் பிறந்த இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவர் சன்னி லியோன். முதலில் ஆபாச படங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு இந்தியா வந்தவர் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார்.


பாலிவுட் அல்லாமல் கோலிவுட், மாலிவுட், டோலிவுட் என்பவற்றிலும்  கலக்கி வருகிறார். முன்னணி நடிகர்களுக்கு இணையாக சன்னிலியோனுக்கு இந்தியா முழுவதும் ரசிகர் பட்டாளமும் உள்ளது.


தமிழில் வடகறி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் நடனமாடியுள்ளார். அதேபோல அண்மையில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் கதாநாயகியாக சன்னி லியோன் நடித்திருந்தார்.


இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் 76ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார்.இது குறித்த புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.இதனை அடுத்து தற்பொழுது இவர் கறுப்பு நிற உடையில் இவர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement