• Jul 24 2025

டயட்டில் கணவர்! வயிறு முட்ட முட்ட வெளுத்து கட்டிய மகாலட்சுமி -படுமோசமான கலாய்த்த நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரை சீரியல்களில் நடித்து மிகவும் பிரபல்யமானவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் தற்பெபாழுது சன்டிவியில் ஒளிபரப்பாகும் அன்பே வா சீரியலில் நெக்கட்டிவ் ரோலில் நடித்து வருகின்றார். இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு மகன் இருக்கின்றார.

இருப்பினும் சில ர்ச்சைகள் காரணமாக கணவரை விட்டுப் பிரிந்த இவர் தயாரிப்பாளர் ரவீந்தரை இரண்டு ஆண்களாக காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த விசயம் பெரியளவில் பேசப்பட்டு பணத்திற்காக மகாலட்சுமி இதை பண்ணிவிட்டாரே என்று விமர்சனம எழுந்தது.


ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் இருவரும் சந்தோஷமாக வாழ்ந்தும் பணிகளில் கவனம் செலுத்தியும் வருகிறார்.சீரியலில் நடிப்பதை தவிர சில பிராண்ட்களை விளம்பரத்தில் ஈடுபட்டு அதிலிருந்தும் காசு சம்பாதித்து வருகிறார் மகாலட்சுமி.

தற்போது நைட் லாம்ப் விளக்கிற்காக விளம்பரம் செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் மோசமான கருத்துக்களையும் கூறி வருகிறார்கள்.இந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement