• Jul 25 2025

"எனது மார்பகம் பெரிதாக வளர மருந்துகள் ஏதும் செலுத்தவில்லை.''. - TikTok இலக்கியா ஒபன் டாக்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

டிக் டாக்கில் கவர்ச்சி கன்னியாக திகழ்ந்து வந்தவர்  இலக்கியா.இவர் மீது அதிகளவில் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்து வந்தது.  சமீபத்தில் இவரை போல டிக்டாக்கில் புகழ்பெற்ற ரவுடி பேபி சூர்யாவுக்கும், இவருக்கும் இடையே நடந்த உரையாடல் சர்ச்சையை கிளப்பியது.

இவர் நடிகை சகீலாவுடன் நேர்காணலில் பேட்டியளித்தார். தனியார் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், சகிலா இலக்கியாவின் மார்பகம் குறித்த கேள்விகளை முன்வைத்தார். 

அப்போது அவர் கூறுகையில், "எனது மார்பகம் பெரிதாக வளர நான் மருந்துகள் ஏதும் செலுத்திக்கொள்ளவில்லை, மாத்திரைகள் ஏதும் சாப்பிடவில்லை. எனது குடும்பத்திற்கே மார்பகம் பெரிதாகத்தான் இருக்கும். எனது அம்மா, பாட்டி என அனைவர்க்கும் அப்படிதான். அதனால் எனக்கு இது பெரிதாக தெரிவது இல்லை. 

எனக்கு மருந்துகள் செலுத்தில் மார்பகத்தை பெரிதாக்க வேண்டும் என அவசியம் இல்லை. எனது உடலுக்கு மார்பகம் மிகப்பெரியதாக இருக்கிறது என்றால், இயற்கையாக அது இருப்பது இருக்கட்டும் என விட்டுவிட்டேன். எனது மார்பகத்திற்கு ஏற்றவாறு ஆடைகள் கிடைக்கின்றன. அவை கிடைக்கவில்லை என்றால் வாங்கி தைத்துக்கொள்வேன். 

எனது அப்பாவிடம் நான் இன்றும் பேசிக்கொண்டு தான் இருக்கிறேன். நான் அவரை தொடர்புகொள்ள வில்லை என்றாலும், அப்பா எனக்கு தினமும் தொடர்புகொண்டு பேசுவார். தனிமையால் நான் நேரங்களில் வருந்தியிருக்கிறேன். சில நேரங்களில் அதுவே எனக்கு சரியானது என அமைதியாக இருப்பேன். நண்பர்கள் எனக்கு துரோகம் செய்ததால் யாரையும் நான் நம்புவது இல்லை" என  கூறியிருந்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement