• Jul 26 2025

நான் உங்களை போட்டு அமுக்கவில்லை- இந்த தைரியமே பொய் தான்- ரச்சிதாவை வெளுத்து வாங்கும் அசீம்- இரண்டாவது ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியின் பிக்பாஸ் 6வது வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. நிகழ்ச்சியில் இந்த வாரம் போட்டியாளர்களின் உறவினர்கள் வீட்டிற்கு வந்தனர்.எல்லோரின் உறவினர்களும் அனைவருக்குமே வாழ்த்து கூறியிருந்தனர், கதிரவனுக்கு அவரது காதலி எல்லாம் வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருந்தார்.

ரச்சிதாவிற்கு அவரது கணவர் வருவார் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்க அப்படி ஒன்றும் நடக்கவில்லை.அவரின் அம்மா மாத்திரமே வருகை தந்திருந்தார்.இந்த வாரத்திற்கான எலிமினேஷன் லிஸ்டில் அசீம், விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, அமுதவானன், ஏடிகே, மணிகண்டன் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர்.

இதில் யார் வீட்டை விட்டு வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகக் காணப்படுகின்றது. அந்த வகையில் தற்பொழுது ஒரு டாஸ்க் நடைபெற்று வருகின்றது. முதலில் மைனா நந்தினி விக்ரமன் குறித்து பேசியிருந்தார். அவரைத் தொடர்ந்து ரச்சிதா அசீம் குறித்து பேச அசீம் கடுப்பாகி ரச்சிதாவுக்கு கமல்சேர் முன்னாடி மாத்திரம் தைரியம் வருகின்றது என்று கூறியுள்ளார். இது குறித்த இரண்டாவது ப்ரோமோ வெளியாகி வைரலாகி வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement