• Jul 23 2025

சுண்டி இழுக்கும் சுனைனா; பசங்க என்ன ஆகப்போறாங்களோ தெரியல!

ammu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை சுனைனா ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.


2008 ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இதில் நகுலுடன் இணைந்து நடித்திருந்தார். 


இந்த படமும் சரி பாடல்களும் சரி செம்ம ஹிட் ஆனது. மேலும் இவர் சம்திங் ஸ்பெசல், 10து கிளாஸ், பெஸ்ட் பிரண்ட்ஸ், வம்சம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். 


இவர் பசங்க மனசில எப்பவுமே ஒரு தனி இடம் பிடிச்சவங்க.  இளைஞர்களின் இதயத்தை இதமாய் சுண்டி இழுக்கும் சுனைனா தனது கவர்ச்சியான போட்டோ கிளிக்ஸை இணையத்தில் வெளியிட்டுள்ளார். இத பாத்துட்டு பசங்க என்ன ஆக போறாங்களோ? தெரியல.


Advertisement

Advertisement