• Jul 23 2025

பிக் பாஸிலிருந்து வெளியே வந்து கெத்து காட்டும் ரச்சிதா; கைகளை காற்றில் பறக்கவிட்டு என்ன செய்கிறார் பாருங்கள்

Jo / 2 years ago

Advertisement

Listen News!

சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. தொடர்ந்து கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ் 6’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, அனைத்து ரசிகர்களின் விருப்பமான போட்டியாளர்களில் ஒருவராக மாறினார்.

தற்போது, நடிகையும் பிக்பாஸ் சீசன் 6 போட்டியாளருமான ரச்சித்தா மகாலட்சுமி, ராயல் என்ஃபீல்டு பைக்கில் இரு கைகளையும் தூக்கி காற்றில் பறக்க விட்டு ஓட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், அவரது பைக் ரைடிங் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரது தைரியத்தை பாராட்டி வருகின்றனர். 

இப்பொது, இவரிடம் புதிய படங்கள் மற்றும் சீரியல்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் கூறப்படுகிறது.




Advertisement

Advertisement