• Sep 10 2025

எனக்கு பொறுத்துப் போகவும் தெரியும் போராடி ஜெயிக்கவும் தெரியும்- Sundari 2.0 - Promo

stella / 2 years ago

Advertisement

Listen News!

சன்டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் சுந்தரி. இந்த சீரியலில் கார்த்திக் தான் சுந்தரியின் முதுல் கணவன் என்ற விஷயம் அனுவுக்கு தெரிந்து விட்டது.

இதனால் எல்லோரும் சேர்ந்து தன்னை ஏமாற்றி விட்டனர்.கார்த்திக்கும் தனக்கு நம்பிக்கைத் துரோகம் செய்து விட்டார் என்ற கோவத்தில் அனு இருக்கின்றனர்.


இதனால் அந்த சீரியலில் அடுத்து என்ன திருப்பம் வரப்போகின்றது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருந்தனர். இதையெல்லாம் பூர்த்தி செய்யும் விதமாக சுந்தரி தற்பொழுது கலெக்டர் ஆகி விட்டார்.அத்தோடு நெஞ்சில நேர்மையும் மனசில தைரியமும் இருந்தால் ஒரு பெண்ணால எதையும் சமாளிக்க முடியும் என்கின்றார்.

இது குறித்த ப்ரோமோ தான் வெளியாகியுள்ளது. இதனால் எதிர்பாராத திருப்பங்களுடன் இந்த சீரியல் நகரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement