• Jul 25 2025

அந்த வயதில் தான் முதன் முதலில் அதை பார்த்தேன்..!சனம் செட்டி ஓப்பன் டாக்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கர்நாடகாவை சேர்ந்தவர்தான் நடிகை சனம் ஷெட்டி.


தமிழில் அம்புலி திரைப்படம் மூலம் அறிமுகமான இவர் அதன்பின் சில படங்களில் நடித்தார். ஆனால்இ அந்த படங்கள் ரசிகர்களை கவரவில்லை.

இப்படியிருக்கையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றார்.



பிக்பாஸ் வீட்டில் நன்றாக விளையாடியும் சனம் ஷெட்டி வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். 

அதேவேளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதை தொடர்ந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் ஆதரவளித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக்கூடிய இவர் தனது போட்டோசூட் படங்களை அதில் பகிர்ந்து வருகின்றார்.

சமீபத்தில், பேட்டி ஒன்றில் சனம் ஷெட்டியிடம்இ நீங்கள் முதன் முதலில் எப்போது ஆபாச படங்களை பார்த்தீர்கள் என்ற கேள்வி எழுப்பப்பட்டது.



 இதற்கு பதிலலளித்த சனம் ஷெட்டி,நான் கல்லூரியில் படிக்கும் போது தான் பார்த்தேன்.

இப்போது தான் இன்டர்நெட் இருக்கு.. நான் கல்லூரியில் படிக்கும் போது சி.டி தான். அதனை யாருக்கும் தெரியாமல் வாங்கி.. ஒளித்து வைத்து.. தோழிகளின் வீட்டில் ரகசியமாக பார்த்திருக்கேன். அப்போது தான் முதன் முதலாக ஆபாச படங்களை பார்த்தேன் என ஓபினாக கூறியுள்ளார்.


Advertisement

Advertisement