• Jul 24 2025

அடங்காத முன்னழகை காட்டி சூட்டை கிளப்பும் யாஷிகா..! வாயடைத்த நெட்டிசன்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

கோலிவுட் திரையில் கவர்ச்சி நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த். 


அதேவேளை மாடலிங் துறையில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட இவர் 'துருவங்கள் பதினாறு' என்ற திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார்.


இதன் பிறகு 'இருட்டறையில் முரட்டு குத்து' என்ற திரைப்படத்தில் கிளாமர் காட்டி நடித்து ரசிகர்களை தன்பால் ஈர்த்தார்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபற்றியிருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நமக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியும் என கனவு கோட்டை கட்டினார். 

ஆனால் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பட வாய்ப்புகள் கிடைக்காததால் சோசியல் மீடியாவில் எக்குத்தப்பாய் கவர்ச்சி காட்டி தனது போட்டோசூட் படங்களை பகிர்ந்து வருகின்றார்.



இந்நிலையில் தற்போது குட்டை உடையில் ஜன்னலோரத்தில் நின்றவாறு வீடியோ ஒன்றை எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement