• Jul 25 2025

கண்ணம்மா இதை பண்ணினால் தான் நான் வருவேன்... மதுவிடம் அதிரடி முடிவை முன்வைத்த பாரதி... 'ப்ரோமோ வீடியோ'..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'பாரதி கண்ணம்மா' சீரியலின் முதல் பாகத்தினுடைய வெற்றியைத் தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் 'பாரதி கண்ணம்மா-2' சீரியல் ஒளிபரப்பாகி வருகின்றது. முதல் பாகத்திற்கு எந்தளவு வரவேற்பு கொடுத்தார்களோ, அதே அளவு வரவேற்பை இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் கொடுத்து வருகின்றனர்.


இந்நிலையில் இந்த சீரியலினுடைய இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் கண்ணம்மாவின் அக்காவின் திருமணத்திற்கு செல்லாமல் படுத்திருக்கின்றார். அங்கு வந்த மது "பாரதி நீ கல்யாணத்திற்குப் போகலயா?" எனக் கேட்கின்றார்.

அதற்குப் பாரதி "கண்ணம்மா ஐ லவ் யூ" சொன்னால் தான் நான் வருவேன், போய்ட்டு கண்ணம்மாவிடம் சொல்லு எனக் கூறுகின்றார்.

மறுபுறம் கண்ணம்மாவிடம் அவரது அக்கா குடிக்கத் தண்ணீர் கேட்கின்றார். தண்ணீர் எடுக்க சமையல் கட்டிற்கு செல்கிறார் கண்ணம்மா. அங்கும் அவரது மாமா நிற்கின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளிவந்துள்ளது. 


Advertisement

Advertisement