• Jul 25 2025

''சான்ஸ் கிடைச்சா போதும் நடிகைகளுக்கு முத்தம் கொடுத்துடுவார்''.கமல் குறித்து உண்மையை போட்டுடைத்த முக்கிய பிரபலம்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

உலக நாயகன் கமல் ஹாசன் தமிழ் ,சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இப்போ மிகப்பெரிய நட்சத்திரமாக திகழ்கிறார் . ஹீரோ , திரைப்பட தயாரிப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், பின்னணிப் பாடகர், தொலைக்காட்சி தொகுப்பாளர் மற்றும் அரசியல்வாதி என பல துறைகளில் திறமைசாலியான மனிதனாக உள்ளார்.

திரையில் அவர் நடிப்பு ஜாம்பவானாக இன்றளவும் பார்க்கப்பட்டு வருகிறார். அவரது திறமையை கண்டு ஒட்டுமொத்த திரை உலகமும் வியந்து பாராட்டினாலும். அவ்வப்போது சக நடிகைகளுடன் தொடர்ந்து கிசுகிசுக்கபட்டு தான் வருகிறார்.

நடிகைகளுடன் நெருங்கி பழகும் அந்த மாதிரியான விஷயங்களில் காதல் மன்னன் ஜெமினி கணேசனையே ஓவர் டேக் செய்திடுவார் கமல். அப்டித்தான் தற்போது பிரபல சர்ச்சை விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கமலின் லீலைகள் குறித்து பேசியுள்ளார்.

அதாவது, கமல் ஹாசன் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுடன் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக வேண்டும் எனக் கூறி எல்லா நடிகைகளுடன் நெருங்கிப் பழகுவார். சான்ஸ் கிடைச்சா போதும் கிஸ் அடிச்சிடுவார். அதற்கு நடிகைகளும் காத்திருப்பார்கள். அந்த காலத்தில் இருந்தே கமல்ஹாசன் நடிக்கும் படங்களில் கட்டாயம் உதட்டோடு உதடு வைக்கும் முத்தக் காட்சி இடம்பெற்று இருக்கும் என கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.



Advertisement

Advertisement