• Jul 25 2025

பிரியங்கா சோப்ரா அணிந்த நெக்லஸ் விலை இத்தனை கோடியா? அதிர்ச்சியான ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய திரையுலகில் அறிமுகமானாலும் பாலிவுட்டில் டாப் நாயகியாக வலம் வந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா. நிக் ஜோனஸ் என்ற பாடகரை தன்னை விட 10 வயது குறைவானவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.


திருமணம் முன்பே பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்ற பிரியங்கா இப்போது அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.


பிரியங்கா சோப்ரா மற்றும் நிக் ஜோனஸ் இருவருக்கும் Malti Marie என்ற அழகிய மகள் உள்ளார்.எனினும் சமீபத்தில் தங்களது மகளுடன் இருவரும் மும்பை வந்திருந்தனர், நிறைய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டனர்.


இவ்வாறுஇருக்கையில் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் வித்தியாசமான உடை அணிந்து வருவது மிகவும் பிரபலம். பிரியங்கா சோப்ராவும் தனது கணவர் நிக் ஜோனஸுடன் இணைந்து கலந்துகொண்டார்.


எனினும் தற்போது என்ன தகவல் என்றால் இந்நிகழ்ச்சியில் பிரியங்கா அணிந்துவந்த டைமன்ட் நெக்லஸ் ரூ. 204 கோடியாம்.


இதனை கேட்டதுமே ரசிகர்கள் ஒரு நிகழ்ச்சிக்காக இத்தனை கோடி நெக்லஸா என அதிர்ச்சியாகி பல கெமண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.


Advertisement

Advertisement