• Jul 25 2025

சமந்தாவை நேரில் சந்தித்தால் கட்டிப்பிடிப்பேன்- அது மட்டுமில்லை இதையும் செய்வேன்...நாகசைத்தன்யா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் நட்ச்சத்திர ஜோடியாக இருந்தவர்கள் தான் நடிகை சமந்தா மற்றும் நாகசைத்தன்யா.இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும் சீக்கிரத்திலே பிரியப்போவதாக அறிவித்தார்கள்.

இது ரசிகர்களிடத்தே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.இவ்வாறுஇருக்கையில் இந்தத் தம்பதியினர் மீண்டும் இணைவர்களா என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது.

இருப்பினும் இருவரும் இதையெல்லாம் பொருட்டாக எண்ணாது தமது கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில் சமந்தா காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, இருவரையும் ஒரே அறையில் அடைத்தால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு அங்கு கூர்மையான பொருள் இருக்க கூடாது என்றார்.

அண்மையில் நாக சைத்தன்யாவிடம் ஒரு பேட்டியில் சமந்தாவை நேரில் சந்தித்தால் என்ன செய்வீர்கள் என கேட்க அதற்கு அவர், அவருக்கு ஹாய் சொல்வேன், கட்டிப் பிடிப்பேன் என கூலாக பதில் கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement