• Jul 25 2025

ஊரை விட்டே உன்னை விரட்டி விடுறேன் பாரடி-அபிக்கு எதிராக திரும்பிய வெற்றி- பரபரப்பான ப்ரோமோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல சீரியல்கள் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றன. இதனால் அனேகமான வீடுகளில் இல்லத்தரிசிகளின் பொழுது போக்கு விடயமாக சீரியல்கள் மாறி விட்டன.

அந்த வகையில் இதில் ஹிட்டாகவும் புதிய திருப்பங்களுடனும் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தென்றல் வந்து என்னைத் தொடும். இந்த சீரியலில் அபியும் வெற்றியும் பிரிந்து விட்டதோடு இருவரும் எதிரிகளாகவும் மாறிவிட்டனர்.

இப்படியான நிலையில் காஞ்சிபுரத்தின் மாவட்ட ஆட்சியாளராக வந்திருக்கும் அபி வெற்றி கோயில் பூட்டு உடைத்ததாக கைது செய்திருந்தார். இந்த நிலையில் இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அப்போது வேறொருவர் வந்து வெற்றிச் செல்வன் தான் தான் என்றும் கோயில் பூட்டை உடைத்தது தான் என்றும் ஆஜராகி விட்டார். இதனால் வெற்றி விடுவிக்கப்பட்டதோடு அபிக்கு வந்த சபதம் போடுகின்றார். இது குறித்த ப்ரோமோ வெளியாகியுள்ளதைக் காணலாம்.






Advertisement

Advertisement