• Jul 25 2025

''பாஸ் நானில்லை அவர் தான்'' -மாஸ் என்ரி கொடுக்கும் தளபதி

Jo / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. இப்படத்தின் முதல் ஷோவானது காலை 4 மணிக்கு ஒளிபரப்பாகியது.இத்திரைப்படமானது , தொடக்கம் முதல் முடிவுவரை பரபரப்பாக இருக்கிறது என்கிறார்கள் ரசிகர்கள்.

 இதில் SJ.சூர்யா மிகவும் வித்தியாசமாக நடித்துள்ளதோடு. வில்லனாக வரும் பிரகாஷ் ராஜும் கிழி கிழி என்று கிழித்துள்ளார். படம் ஆரம்பம் முதல் முடிவுவரை அலுப்பு தட்டாமல் விறுவிறுப்பாக ஓடுகிறது என்று சொல்லுகிறாரகள் ரசிகர்கள்.

அந்தவகையில் விஜய்  கொடுக்கும் மாஸ் என்ரி மிகவும் கலக்கலாக ,தூக்கலாக உள்ளது. கணேஷ் ''பாஸ் நீங்க தானே வாங்க போகலாம் '' என்று சொல்ல அதற்கு SJ சூர்யா ,அது உனக்கு எனக்கு.....என்று சொல்ல  ,தளபதி விஜய்  காரில் இருந்து இறங்கிவந்து, “வணக்கம் மாமு” என்று அவருக்கே உரித்தான தனிப் பாணியில் சொல்வது சூப்பரா இருக்கிறது . வேற லெவல்ல இருக்குது என்று ரசிகர்கள் கூறுகின்றார்கள்.

வாரிசு திரைப்படத்தினை பார்த்து தளபதியின் ரசிகர்கள் செம குஷியில் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம். 


Advertisement

Advertisement