• Jul 26 2025

நடிகை வித்யூலேகாவின் தாத்தா இவ்வளவு பிரபல்யமானவரா?- முதல்வர் கொடுத்த மரியாதை - குவியும் வாழ்த்துக்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் நடிகர் ஜீவா நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான "நீதானே என் பொன்வசந்தம்" என்ற படத்தின் மூலம் காமெடி நடிகையாக அறிமுகமாகியவர் தான் நடிகை வித்யூலேகா.

இவர் தமிழ் படங்களை தாண்டி தெலுங்கு மொழி படங்களுள் காமெடி ரோலில் நடித்து அசத்தி வருகிறார். வித்யூலேகா விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் -ல் பங்கேற்று தனது திறமையை வெளிப்படுத்தினார்.


இந்நிலையில் வித்யூலேகாவின் தாத்தா வி.பி.ராமன் என்பவர் தமிழகத்தின் அரசு தலைமை வழக்கறிஞராக பணியாற்றியுள்ளாராம். இவரை பெருமைப் படுத்தும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வி.பி.ராமன் பெயரை சாலைக்கு வைத்துள்ளதுள்ளார்.


இதை புகைப்படம் எடுத்து வித்யூலேகா தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.மேலும் வித்யூலேகா தற்பொழுது தெலுங்கு சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement