• Jul 25 2025

அந்த பார்வையே பீர் அடிச்ச போதை!.. கிக் ஏத்தும் லுக்கில் ஆல்யா பட்- இந்த கவுணில் இத்தனை லட்சம் முத்துக்கள் பதிக்கப்பட்டுள்ளதா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆலியா பட். இவர் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தனது நீண்ட நாள் காதலனான நடிகர் ரன்பீர் கபூரை திருமணம் செய்துகொண்டார். இந்த ஜோடிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ராஹா என்கிற அழகான பெண் குழந்தையும் பிறந்தது.

 தற்போது குழந்தையை கவனித்துக் கொள்வதில் ஆர்வம் காட்டி வருதால், நடிகை ஆலியா பட் சில மாதங்களுக்கு சினிமாவைவிட்டு ஒதுங்கியே இருந்து வருகிறார்.இந்த நிலையில் 2023ம் ஆண்டுக்கான மெட் காலா பெஷன் ஷோவானது மும்பையில் நடைபெற்று வருகின்றது.


இதில் இந்தியப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.இதனால் ஆலியா பட் வெள்ளை நிற கவுண் அணிந்து வந்து இருக்கின்றார்.இந்த கவுனில் 1லட்சம் முத்துக்கள் பதிக்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் ஆல்யா பட் அண்மையில் மும்பையில் பிரம்மாண்டமான அடுக்குமாடி குடியிருப்பை விலைக்கு வாங்கி உள்ளார்.  இந்த அடுக்குமாடி குடியிருப்பின் விலை ரூ.37.80 கோடியாம் என்பதும் குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement