• Jul 25 2025

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 1st Runner up இவர் தானா..? வெளியான பைனல் ரிசல்ட் ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 6ம் சீஸனின் பைனலில் தற்போது மொத்தம் மூன்று போட்டியாளர்கள் இருக்கிறார்கள். அஸீம், விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகிய மூன்று போட்டியாளர்கள் மட்டுமே இருக்கின்றனர். 

இறுதி வாரத்தில் நுழைந்த கதிரவன் மற்றும் அமுதவாணன் ஆகியோர் பணப்பெட்டி உடன் வெளியேற மைனா வாரத்தின் இடையிலேயே எலிமினேட் ஆகிஇருந்தார்.



அதனால் தற்போது போட்டியில் இருக்கும் மூவரில் டைட்டில் யாருக்கு என்கிற பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

இவ்வாறுஇருக்கையில்  தற்போது வந்திருக்கும் தகவல்களின்படி அஸுமுக்கு தான் பிக் பாஸ் 6 டைட்டில் கிடைத்து இருக்கிறது.


அத்தோடு சர்ச்சைகளில் சிக்கினாலும் அவருக்கும் அதிக ஆதரவும் இருந்து வந்த நிலையில் வாக்குகளின் அடிப்படையில் அஸூம் டைட்டிலை வென்றுள்ளார்.


விக்ரமனுக்கு இரண்டாம் இடமும், ஷிவினுக்கு மூன்றாம் இடமும் கிடைத்து இருக்கிறது.

Advertisement

Advertisement