• Jul 26 2025

பிக்பாஸ் 6வது சீசனின் டைட்டில் வின்னர் இவர் தானா..? வெளியான ஓட்டிங் லிஸ்ற்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

உலகெங்கும் ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.தமிழில் இந்த நிகழ்ச்சி 2017ஆம் ஆண்டு  ஜுன் மாதம் படு பிரம்மாண்டமாக ஆரம்பிக்ப்பட்டது.

இவ்வாறு அடுத்தடுத்த சீசன் வெற்றியை தொடர்ந்து தற்போது 6வது சீசன் நடந்து வருகின்றது.

இந்த 6வது சீசன்  கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி ஆரம்பிக்ப்பட்டு இன்னும் சில தினங்களில் முடிவுக்கு வர உள்ளது.


இவ்வாறுஇருக்கையில் கதிரவன் 3 லட்சத்துடனும், அமுதவாணன் 13 லட்சத்துடனும் வெளியேறிவிட்டார்கள்.

இப்போது பிக்பாஸ் 6 வீட்டில் மைனா, ஷிவின், அசீம் மற்றும் விக்ரமன் ஆகியோர் உள்ளனர். மேலும் இதில் இருந்து இந்த வாரம் எலிமினேட் யார் ஆகப்போகிறார் என்பது தெரியவில்லை, அடுத்து பைனலுக்கு செல்பவர் யார் என்றும் தெரியாது.


ஆனால் இதுவரை வந்த ஓட்டிங் விவரப்படி அசீம் முதல் இடத்தில் இருப்பதாகவும், அடுத்து விக்ரமன் இருப்பதாக சொல்லப்படுகின்றது.


Advertisement

Advertisement