• Jul 23 2025

நடிகர் நாகர்ஜுனாவின் முதல் மனைவி இவர் தானா?- திடீரென வைரலாகும் அரிதான புகைப்படம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் 90களில் இருந்து தற்பொழுது வரை முன்னணி நடிகராக இருப்பவர் தான்  நாகர்ஜுனா. இவர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

கடந்த ஆண்டு இவர் நடிப்பில் கோஸ்ட் என்ற திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு மக்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.நாகார்ஜுனா 1984 -ம் ஆண்டு லட்சுமி டகுபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.


இதையடுத்து நாகர்ஜுனா 1992 -ம் ஆண்டு நடிகை அமலாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.தற்போது நாகார்ஜுனா தனது முன்னாள் மனைவியுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் வேகமா பரவி வருகிறது.


மேலும் நடிகர் நாகர்ஜுனாவுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கின்றனர் என்பதோடு அவர்களும் தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களாக இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement