• Jul 25 2025

19 வயதில் இப்படியொரு காட்சியிலா.. ரவீனாவை திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்-வெளியான வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கலக்கி வந்தவர் தான் நடிகை ரவீனா தாஹா.

விஷ்ணு விஷால், அமலாபால் நடித்து நல்ல வரவேற்பு பெற்ற படம் ராட்சசன். இப்படத்தில்  பள்ளி சிறுமியாக சிறு ரோலில் நடித்தவர் ரவீனா தாஹா. 

அத்தோடு நடிகர் விஜய்யின் ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து ராட்சசன் படத்தில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அதன் பின் பல சீரியலில் துணைக்கதாப்பாத்திரத்தில் நடித்தும் அசத்தி இந்தார்.இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி வரும் மெளன ராகம் 2 சீரியலில் சத்யாவாக நடித்து வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில் சீரியல் ஹனிமூன் சென்றுள்ள சத்யா - வருணிடையே நெருக்கமாக படுக்கை காட்சி அமைத்துள்ளனர்.


அதன் ப்ரமோ வீடியோ வெளியாகிய நிலையில் ரொம்ப ஓவராக போறிங்களே என்று ரசிகர்கள் முகம் சுளித்தப்படி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.



Advertisement

Advertisement