• Jul 26 2025

ரச்சிதா முன் அசிங்கப்பட்ட ராபர்ட் மாஸ்டர்.. திடீரென பிக் பாஸ் கேட்ட அந்த கேள்வி..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பமாகிய நாளிலிருந்து ராபர்ட் மாஸ்டர் ரச்சிதா சைட் அடித்து வருவதை காண முடிகின்றது.சமீபத்தில் ராபர்ட் மாஸ்டர் கிச்சன் ஏரியாவிலேயே சுற்றி வருவதை குறிப்பிட்டு தனலட்சுமி சில கருத்துக்களை பேசி இருந்தார்.இதனால் மாஸ்டர் கோபத்தில் இருந்தார்.

இவர்களைப்பற்றி தான் ரசிகர்களும் பல மீம்ஸ்களை போட்டு கலாய்த்து வரருகிறார்கள்.

ரச்சிதா பின்னலே சுற்றித்திரியும் ராபர்ட்...  தன்னிடம் பேசவில்லை என்றால் நான் சாப்பிடமாட்டேன் என சொல்லி ஒரு நாள் முழுக்க இருக்க, அது ரொம்ப தவறு என ரச்சிதா எச்சரித்து இருக்கிறார்.

இவ்வாறுஇருக்கையில் பிக் பாஸில் நேற்று சுற்றும் மேடையில் நிற்கும் டாஸ்க் நடந்தது. அதில் ராபர்ட் மாஸ்டர் அதில் நிற்க, அமுதவாணன் மட்டும் சுற்றினார்.


அப்போது இரண்டு சுற்று சுற்றியதும் அந்த மேடையே எடை தாங்காமல் உடைத்துவிட்டது.மேலும் அதை பார்த்த பிக் பாஸ் 'ராபர்ட் என்ன வெயிட் நீங்க' என கேட்டு கலாய்த்தார். உள்ளே வரும்போது 92 கிலோ என சொல்லி ராபர்ட் சமாளித்தார்.இதற்கு ரச்சிதா உட்பட பலரும் சிரித்து இருந்தனர்.இந்த விடயத்தை ரசிகர்கள் பலரும் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.


  


Advertisement

Advertisement