• Jul 23 2025

மகள் வயசு நடிகையை இப்படியா கட்டிப்பிடிப்பது?....அனில் கபூரை விளாசி தள்ளும் ரசிகர்கள்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் பிசியான நடிகையாக வலம் வருகிறார் சோபிதா துலிபாலா.இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக வானதி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த சோபிதா துலிபாலா சக நடிகைகளான த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உடன் ஷூட்டிங் ஸ்பாட்டிலும் கேரவனிலும் பண்ணிய ஏகப்பட்ட சேட்டைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களாகவும் போட்டோக்களாகவும் எடுத்துப் போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.

பொன்னியின் செல்வன் படத்தில் ராட்சச மாமனே பாடலுக்கு கார்த்தியுடன் செம ஆட்டம் போட்ட சோபிதா துலிபாலா இந்த பாகத்தில் யானை பல்லக்கில் ஜெயம் ரவியுடன் வரும் காட்சியில் கலக்கி இருந்தார்.

இந்நிலையில், அந்த வெப்சீரிஸுக்கான ப்ரமோஷனை படு சூடாக ஆரம்பித்துள்ளனர். லீடு ரோலில் நடித்த ஆதித்யா ராய் சோப்ரா, சோபிதா துலிபாலா மற்றும் அனில் கபூர் மூவரும் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி இருக்கும் போட்டோவை சோபிதா துலிபாலா இன்ஸ்டாவில் ஷேர் செய்த நிலையில், ரசிகர்கள் பலரும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

 ஏற்கனவே 30 முறைக்கு மேல் முதல் சீசனிலேயே முத்தக் காட்சியில் இருவரும் இணைந்து நடித்துள்ள நிலையில், இப்படியொரு போஸை பார்த்த ரசிகர்கள் சோனம் கபூரின் அப்பா செய்யுற காரியமா இது என விளாசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement