• Jul 26 2025

முதலமைச்சருடன் திருமணமான குட்டி ராதிகாவா இது? வைரலாகும் ஸ்டைலிஷ் புகைப்படங்கள்!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  ’இயற்கை’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் பிரபல கன்னட நடிகை குட்டி ராதிகா . அதன் பிறகு அவர் 'வர்ணஜாலம்’ ’மீசை மாதவன்’ உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் பல கன்னட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

 தற்போது குட்டி ராதிகா ’பைரவி தேவி’ என்ற கன்னட படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் குட்டி ராதிகா கடந்த 2010 ஆம் ஆண்டு கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியை திருமணம் செய்து கொண்டதாக அறிவித்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நடிகை குட்டி ராதிகாவின் லேட்டஸ்ட் குடும்ப புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர். செம ஸ்டைலிஷாக இருக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Advertisement

Advertisement