• Jul 26 2025

பரியேறும் பெருமாள் பட நடிகர் கதிரின் மனைவியா இது..? வெளியான புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் உருவான மதயானை கூட்டம் என்ற திரைப்படத்தின் மூலம் 2013ம் ஆண்டு நாயகனாக அறிமுகமானவர் நடிகர் கதிர்.

இதன் பின் கிருமி, என்னோடு விளையாடு, விக்ரம் வேதா உள்ளிட்ட பல திரைப்படங்களில் மக்கள் கவனிக்கும் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். 


அதன்பின்னர் அவருக்கு பெரிய ரீச் கொடுத்த படம் என்றால் அது பரியேறும் பெருமாள்.

மேலும் இந்த படத்திற்கு பின்னர் விஜய்யின் பிகில், தற்போது தலைக்சுத்தல் என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றார். 

இவருக்கு 2018ம் ஆண்டு சஞ்சனா என்பவருடன் திருமணம் செய்துகொண்டார். எனினும் தற்போது கதிரின் திருமண புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அழகிய ஜோடி என கமெண்ட் செய்து வருகின்றனர்.




Advertisement

Advertisement