• Jul 27 2025

சச்சின் மகளா இது..? மோசமாக ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்...இதோ வீடியோ..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவில் கிரிக்கெட் ஜாம்பவானாக இருப்பவர் கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர். இவரது மகளான சாரா தற்பொழுது மருத்துவப் படிப்பை முடித்து விட்டு நடிப்பில் ஆர்வம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் தற்போது மாடலிங்கில் களமிறங்கி இருக்கிறார்.ஆனால் இவரிடத்தில் இருந்து நடிகையாகப்போவதாக உத்தியோகபுர்வ தகவல் வெளியாகவில்லை.

இவ்வாறுஇருக்கையில் இன்ஸ்டாவில் சாரா வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்களுக்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது.

இந்நிலையில் இன்று சாரா மும்பையில் பொது இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.

அதை பார்த்த நெட்டிசன்கள் அவரை மோசமாக ட்ரோல் செய்து வருகின்றனர். ஆண்டி, steamed momo என அவரை சிலர் எல்லைமீறி ட்ரோல் செய்திருக்கின்றனர். அத்தோடு அவரது உயரத்தையும் சிலர் ட்ரோல் செய்து இருக்கின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement