• Jul 25 2025

கமலின் முன்னாள் காதலி கவுதமியின் மகளா இது..? ஹீரொயினிகளுக்கே டஃப் கொடுப்பார் போல..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகை கவுதமி உலக நாயகன் கமல் ஹாசனை காதலித்து அவருடன் சில ஆண்டுகள் லிவிங் டு கேதர் உறவில் இருந்தது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இருவரும் இடையே சில விஷயங்கள் ஒத்துப்போகாத காரணத்தினால் இருவரும் பிரிந்துவிட்டதாக சொல்லப்படுகின்றது. கமல் ஹாசனுடன் கவுதமி காதலில் விழுவதற்கு முன் சந்தீப் என்பவரை திருமணம் செய்துகொண்டு அவருடன் ஓராண்டு வாழ்ந்து வந்தார்.


ஆனால், ஒரே ஆண்டில் இருவரும் விவாகரத்து பெற்று கொண்டு பிரிந்துவிட்டனர். அத்தோடு கவுதமிக்கும் அவருடைய முன்னாள் கணவர் சந்தீப் என்பவருக்கும் ஒரு மகள் உள்ளார். அவருடைய பெயர் சுப்பு லக்ஷ்மி.

இவ்வாறுஇருக்கையில், நடிகை கவுதமியின் மகள் சுப்பு லக்ஷ்மியின் புதிய புகைப்படம் ஒன்று வெளிவந்துள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், அழகில் முன்னணி நடிகைகளுக்கே கவுதமியின் மகள் டஃப் கொடுக்கிறாரே என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். 

இதோ அவருடைய புகைப்படம்..  











Advertisement

Advertisement