• Jul 25 2025

மன்னன் பட புகழ் நடிகை விஜயசாந்தியின் கணவரா இவர்...வெளியான புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இவரது பெயர் கேட்டாலே தைரியமாக சண்டை காட்சிகளில் நடித்தது தான் ரசிகர்களுக்கு நியாபகம் வரும். 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி என 150க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பட்டையை கிளப்பியவர் தான் விஜயசாந்தி.

அதிரடி திரைப்படங்களில் நடித்ததன் மூலமாக இவர் தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.



1991ல் வெளியான கார்தவ்யம் திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான இந்திய தேசிய திரைப்பட விருதினை வென்ற இவர் பிலிம்பேர், ஆந்திர மாநில அரசின் நந்தி விருது, தென்னிந்திய வாழ்நாள் சாதனையாளருக்கான பிலிம்பேர் விருது என பெற்றுள்ளார்.

அத்தோடு 1988ம் ஆண்டு நடிகை விஜயசாந்தி ஆந்திராவைச் சேர்ந்த எம். வி. சீனிவாச பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இதோ அவரது கணவரின் புகைப்படம்,  





Advertisement

Advertisement