• Jul 26 2025

தமன்னாவின் மில்க் பியூட்டியின் ரகசியம் இதுதானா? லிப்ஸ் லாக் சமாச்சாரத்தை மறந்து டிப்ஸ்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையானவர் நடிகை தமன்னா. இவர் தமிழில் கல்லூரி, அயன், பையா, தர்மதுரை, பாகுபலி, ஸ்கெட்ச் உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.தமிழ் சினிமாவில் முன்னணியிலிருக்கும் விஜய், அஜித், சூர்யா உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையால்  தனக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கின்றார்.

இவரின் அழகை பார்த்து  அதிர்ந்து போகாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது. அந்தளவிற்கு  கட்டழகு நிறைந்த ஒரு நடிகை.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் வித்தியாசமான உடைகள் அணிந்து போட்டோ ஷீட்கள் செய்து புகைப்படங்களை பதிவேற்றி வரும் நிலையில் அப்புகைப்படங்கள் அதிக லைக்குகளையும் குவித்து வருகின்றன.

மேலும் சமீபக்காலமாக இவர் இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாகவும் விரைவில் இருவரும் திருமணம் செய்யப்போவதாகவும் வதந்திகள் பரவி வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் கோவாவில் பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உடன் இணைந்து பார்ட்டியில் பங்கு பெற்று விஜய் வர்மாவுக்கு தமன்னா முத்தம் கொடுத்துள்ளார். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி சர்ச்சையிலும்  மாட்டி இருந்தார்.

இது குறித்து எந்தவிதமான தகவலும் வெளியிடாத நிலையில் தற்போது அவரின் ரசிகர்களுக்காக அழகு குறிப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், “சந்தனம், காபி தூள், தேன் ஆகியவற்றை கலந்து முகத்தில் தினமும் தடவி வந்தால் முகம் பளபளவென்று இருக்கும்.

மேலும் தயிர் மற்றும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தினால் முகம் ஜொலிக்கும் எனவும் டிப்ஸ் கூறியுள்ளார்.

அந்த வீடியோவில், “சந்தனம், காபி தூள், தேன் ஆகியவற்றை கலந்து முகத்தில் தினமும் தடவி வந்தால் முகம் பளபளவென்று பொலிவு பெற்று பிரகாசிக்கும் 

மேலும் தயிர் மற்றும் ரோஸ் வாட்டரை பயன்படுத்தினால் முகம் பளபள என்று ஜொலிக்கும் என தனது ரசிகர்களுக்கு பியூட்டி டிப்ஸ் கொடுத்துள்ளார்.

Advertisement

Advertisement