• Jul 25 2025

ஏன் இதுக்கு மேல் சின்னதா கிடைக்கலையா? - லாஸ்லியாவின் ஹாட் போட்டோஷூட் !

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா, கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.


பிக்பாஸ் 3-வது சீசன் நிகழ்ச்சியின் போது சக போட்டியாளரான கவின் மீது காதல் வயப்பட்ட லாஸ்லியா, அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த பிறகு அவரை பிரேக் அப் செய்து அதிர்ச்சி கொடுத்தார்.


ஹோம்லி அழகியாக இருந்த லாஸ்லியா,தற்போது வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள ஸ்கர்ட் க்ரோப் டாப் அணிந்து செக்சியாக உடம்பை காட்டி போட்டோஷூட் ஸ்டில்கள் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement