• Jul 24 2025

நடிகை வனிதாவின் மகனா இது..வெளியான புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

வனிதா விஜயகுமார் இவரைப் பற்றிய அறிமுகம் இப்போது தேவையில்லை, காரணம் அந்த அளவிற்கு இவர் பிரபலம் ஆகிவிட்டார் என்று தான் கூற வேண்டும்.

இளம் வயதில் நடிக்க வந்தாலும் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் தான் ஆக்டீவாக சினிமாவில் வலம் வருகின்றார்.


பிக்பாஸ், குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு, பிபி ஜோடிகள் என நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். எனினும்  அதேபோல் படங்கள், சீரியல்கள் என கமிட்டாகி நடிக்கிறார். இன்னொரு பக்கம் சொந்தமாக நிறைய தொழில்களை நடத்தி வருகின்றார்.

வனிதாவின் இரண்டு மகள்கள் அவருடன் தான் வசித்து வருகிறார்கள், ஆனால் அவரது முதல் மகன் வெளிநாட்டில் படித்து வருகின்றார்.


அத்தோடு விஜய் ஹரியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பார்த்த ரசிகர்கள் அட வனிதாவின் மகனா இவர், ஹீரோ போல் உள்ளாரே, படம் நடிக்கலாமே என  பல கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர். 


Advertisement

Advertisement