• Jul 25 2025

விஜய் ஆண்டனியின் அழகிய காதல் கதை இது தானா? மனைவி யார்ன்னு பாருங்க..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இசையமைப்பாளராக சினிமாவில் நுழைந்து பாடகர், நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என தன்னுடைய திறமையை காட்டி வருகிறார் நடிகர் விஜய் ஆண்டனி.

பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது விஜய் ஆண்டனிக்கு ஏற்பட்ட விபத்து குறித்து அறிந்து ரசிகர்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளானார்கள்…அதனை போல இப்போதும் அவர் வேற லெவலில் Positive காட்டி வருகிறார்

அதனை போல பிச்சைக்காரனும் இப்போது வெளியாகி செம ஹிட்டடித்துவிட்டது அடுத்து வருகிற 21ம் தேதி திரையரங்குகளில் விஜய் ஆண்டனி நடித்த கொலை திரைப்படம் வெளியாக இருக்கிறது.

இப்பட புரொமோஷன் நிகழ்ச்சியின் போது விஜய் ஆண்டனி தனது காதல் திருமணம் குறித்து கூறியுள்ளார்.சுக்ரன் படம் ரிலீஸ் ஆனபோது பாத்திமா போன் செய்து பாராட்டினார் அது எனக்கு ரொம்பவும் பிடித்தது அது என் மனதுக்கு ஆறுதலாக இருந்தது..

சில மணி நேர பேசிவிட்டு வீட்டிற்கு வருமாறு அழைத்தேன்…அப்போது அவர் சன் தொலைக்காட்சியில் பிரபலமான தொகுப்பாளராக இருந்தார்எனது அம்மாவுடன் எளிமையாக பேசினார் எனக்கு அவரை காதலிக்கலாம் என தோன்றியது அதை சொல்ல தயங்காமல் சொல்லிவிட்டேன்.

அவரது வீட்டிற்கு சென்று உங்க வீட்ல மாப்பிள்ளை பார்க்கிறதா இருந்தா அதுல என் பேர சேர்த்திடுங்கனு சொன்னேன். உடனே அவர் சிரித்தார். அவருக்கும் என்னை பிடித்தது தெரிய வந்தது என்று குறிப்பிட்டிருந்தார் இந்த தகவல் வைரல் ஆகி வருகிறது..


Advertisement

Advertisement