• Jul 24 2025

என்னோட Handbag-ல இது கண்டிப்பா இருக்கணும்! - தொகுப்பாளினி டிடி சொன்ன ரகசியம்- இப்படியொரு பிரச்சினை இருக்கா?

stella / 2 years ago

Advertisement

Listen News!


விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகும், அனைத்து தொகுப்பாளர்களுக்குமே, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், இதில் மிகவும் ஸ்பெஷல்என்றால் அது டிடி தான்.

விஜய் டிவியில் செல்லப்பிள்ளை என அனைவரும் அழைக்கும் அளவிற்கு, தன்னுடைய இளம் வயதிலேயே விஜய் டிவியில் தன்னுடைய தொகுப்பாளர் பணியை துவங்கிய டிடி, பலமுறை சிறந்த தொகுப்பாளர் காண விருதை பெற்றுள்ளார்.


திவ்யதர்ஷினி தொகுப்பாளராக மட்டுமின்றி, ஆரம்பத்தில் சில சீரியல்களிலும் நடித்துள்ளார். நடிகை ராதிகா தன்னுடைய ராடான் நிறுவனம் மூலம் தயாரித்து நடித்த, அரசி, செல்வி போன்ற சீரியல்களில் நடித்துள்ளார்.

பின்னர் விஜய் டிவிக்கு நுழைந்த டிடி, ஜோடி நம்பர் 1, காபி வித் டிடி... என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதன் மூலம் கிடைத்த பிரபலம், இவருக்கு சில வெள்ளித்திரை வாய்ப்புகளையும் பெற்ற நடித்து வருகின்றார். சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்களைப் பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.


அந்த வகையில் தற்பொழுது பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் உங்க ஹான்ட்பாக்ல என்ன வைச்சிருக்கிறீங்க என்று குட்ட போது அவர் இயர் பட்ஸ் வச்சிருக்கிறேன். பிளைட்ல போகும் போது அந்த சத்தம் கேட்க கூடாது என்பதற்காக இதை கண்டிப்பா வச்சிருக்கிறேன் ஏன் என்றால் பிளைட் சத்தம் கேட்டா ரொம்பவெ காது வலிக்கும். இது தவிர லிப்ரிக்,லிப் பாம், ஐலைனர், மேக்கப் ரிமூவர், கண்ணாடி, போஃன்  போன்ற பொருட்களைத் தான் வச்சிருக்கிறேன் என எடுத்துக் காட்டியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement