• Jul 24 2025

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும் தனது குடும்பத்தை சந்தித்த ஜனனி...அவரே வெளியிட்ட புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிக்பாஸ் நிகழ்ச்சி வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்த நிலையில் தற்போது 6வது சீசன் மிகவும் சுவாரிஷயமாக நகர்ந்து செல்கின்றது.  கடந்த 5 சீசன்களை சிறப்பாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.  

இதில் தற்போது பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஏராளமான டாஸ்க்குகளுடன் ரசிகர்களை  கவர்ந்து வருகின்றது. இதில் 21 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டிருந்தவர்  தான் பிக்பாஸ் ஜனனி குணசீலன். இவர் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டதைத் தொடர்ந்து தற்பொழுது அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றார். 


இவர் இலங்கையை சேர்ந்த சிகழ்ச்சி தொகுப்பாளர்.செய்திவாசிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர்.

70நாட்கள்  பிக்பாஸ் வீட்டில் நன்றாக விளையாடிய இவர் குறைந்த வாக்குகளைப் பெற்று திடீரென வெளியேறி இருந்தார்.இந்நிலையில் அடுத்தடுத்து பேட்டிகளும் போட்டோசூட் நடத்தி வரும் இவர் தற்போது தனது தங்கையை சந்தித்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்...











Advertisement

Advertisement