• Jul 25 2025

ப்ரியாவிடம் மாட்டிக்கொள்ளும் ஜீவா!காவியாவை கட்டியணைக்கும் பார்த்தி! எதிர்பாராத டுவிஸ்ட் _ ஈரமான ரோஜாவே 2

sarmiya / 1 year ago

Advertisement

Listen News!

ஈரமான ரோஜாவே 2 சீரியல்  தற்போது பஞ்சாயத்துக்கு  பஞ்சமில்லாமல் காமெடி தனமாக ஔிபரப்பாகி வருகின்றது. இந்நிலையில் இன்றைய நாளுக்கான எபிசோட் வெளிவந்திருக்கின்றது.



இன்றைய எபிசோட்டில்  ஜீவா ப்ரியாவை சமாதானப்படுத்த திட்டம் போடுறாரு, பார்த்திக்கு தனது திட்டத்தை சொல்லும் போதே ஜீவா கனவு காண்றாரு, பார்த்தி டேய் விடுடா என கத்துறாரு, இப்பிடியே அவங்க இரண்டுபேரும் அலப்பறை தாங்க முடியவில்லை.


அடுத்த கட்டமாக ஜீவா தன் பிளானை செயற்படுத்த ரவுடிகளை அனுப்பிவிட்டு ப்ரியாவை வர விட்டு ஔிச்சி இருந்து பார்க்கிறாரு, ப்ரியா ரவுடிகளை லெப்ட் அன் ரைட் வாங்குறாங்க, பின்னர் ஜீவா மாட்டிக்கிறாரு, இரண்டுபேருமே சண்டை போடுறாங்க.


அடுத்த கட்டமாக பார்த்தி, மாமாகிட்ட நடந்ததை சொல்றாரு ஜீவா, எல்லாரும் அதை கேட்டு சிரிக்கிறாங்க, அண்ணன் பார்த்தி மீண்டும் காவியாவை சமாதானப்படுத்த களம் இறங்கிறாரு, காவியாவின் பெட்ரூமுக்குள் போறாரு, காவியா தூக்கிட்டு இருக்கிறா, காவியாகிட்ட இவரும் மாட்டீட்டு முழிக்கிறாரு, காவியா அப்பா என சத்தம்  போட காவியாவை கட்டியணைத்து முத்தம் கொடுக்கிறாரு அதோட காவியா ரொமான்டிக் தான் இப்பிடியே... சிரிச்சிட்டு கண்னை முழிக்கிறாரு ஜீவாவும் மாமாவும் பக்கத்தில் இருக்கிறாங்க அதோட இன்றைய எபிசோட் நிறைவடைகின்றது.

Advertisement

Advertisement