• Jul 24 2025

காதலை சொல்லும் ஜீவா...முத்தம் கொடுத்த பார்த்தி...ரம்மியாவிற்காக அதிரடியாக களமிறங்கும் போலீஸ் சந்தியா..நடக்கப்போவது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருப்பது விஜய் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் மற்றும் ரியாலிட்ரி ஷோக்கள் என்பன பெரிதும் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது.அத்தோடு டி.ஆர்.பியிலும் முன்னணியில் நிற்கின்றது.

அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜா-வே.இந்த சீரியலின் கதையே, தம்பி காதலித்த பெண்ணை அண்ணனுக்கு திருமணம் செய்து வைத்து விடுவர். அண்ணனுக்கு பார்த்த பெண்ணை தம்பி திருமணமும் செய்துக் கொண்டார்.

இவ்வாறு பிரச்சனைகள் எல்லாம் முடிந்த நிலையில் தற்போது காவியாவுக்கும் பார்த்திக்கும் திருண ஏற்பாடுகள் இடம்பெறுகின்றது.


அந்தவகையில் பார்த்தி காவியாவின் கையில் வைத்த மருதானி சிவத்த நிலையில் இருவரும் பார்த்து மகிழ்ச்சி அடைகின்றனர்.அதன் பின்னர்காவியாவின் கையில் முத்தம் கொடுக்க காவியா வெட்கப்படுகின்றார்.


அது ஒரு புறம் இருக்க இங்கே ஜீவா தனது மனைவியான பிரியாவிற்கு லவ் லெட்டர் குடுத்து கால் வசனம் பேசி வருகின்றார்.ஆனால் பிரியாவோ..அதுக்கு ஒரு ரியாச்சனும் கொடுக்கவில்லை.இவ்வாறு கதை சென்று கொண்டு இருக்க திடீரென போலீஸ் சந்தியா தேவியைப்பார்த்து உனக்கு பார்த்தீபன் பெரிய துரோகம் பன்னிட்டான்..உன்னை இந்த நிலமைக்கு ஆளாக்கியவர்களை நான் சும்மா விடமாட்டேன்  எனக் கூறுகின்றார்.


Advertisement

Advertisement