• Jul 24 2025

அந்த படத்தை மிஸ் பண்ணிட்டன்... இப்படி செய்து இயக்குனரிடம் மாட்டிக்கொண்டேன் ஜிகர்தண்டா 2 இப்படித்தான் உள்ளது... நடிகர் ராகவா லாரன்ஸ்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

ஜிகர்தண்டா 2 செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த படம் குருத்து தனது அனுபவங்களில் பகிர்ந்துள்ளார். 


ஜிகர்தண்டா முதலாம் பாகத்தில் நான் தான் நடிக்க இருந்தது ஆனால் அப்போது நான் தெலுங்கு திரைப்படத்தில் நடித்துக்கொண்டு இருந்ததால் என்னால் அப்போது அதில் இணைய முடியவில்லை. அந்த படத்தை தியேட்டரில் பார்த்த பிறகு ரொம்ப அப்செட்டா இருந்தேன். காரணம் நல்ல படத்தை மிஸ் பண்ணிட்டேன் என்ற வருத்தம் இருந்தது. ஆனால் இப்போது ஜிகர்தண்டா 2 நடித்து முடித்த பிறகு அந்த படத்தி மிஸ் பண்ணினது பரவாயில்லை  என்று தோன்றுகிறது என்று குறிப்பிட்டார். 


அத்தோடு நான் கருப்பாக இருக்கிறேன் என்று மேக்கப் போட சொல்லவேன் காரணம் என்னோடு நடிக்கும் நடிகைகள் வெள்ளையாக இருப்பார்கள் அனால் இந்தப்படத்தில் அந்த இயல்பான நிறமே அழகாக இருக்கிறது.


சில நேரங்களில் நானும் ஸ்.ஜே சூர்யாவும் கொஞ்சம் மேக்கப் போட்டு வந்தால் இயங்குனரிடம் மாட்டி கொள்வோம். அவர் எங்களை பார்த்து மேக்கப் குறைக்க சொல்வர். அது போன்ற அருமையான பல விடயங்களை ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement