• Jul 24 2025

குட்டி உடையில் கணவனுடன் கும்மென்னு வந்த காஜல் அகர்வால்.. இணையத்தைக் கலக்கும் வீடியோ..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தன்னுடைய துருதுரு நடிப்பாலும், க்யூட்டான அழகாலும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்ட ஒருவர் தான் நடிகை காஜல் அகர்வால். 


 பல படங்களில் பிசியாக நடித்து வந்த காஜல் அகர்வால் பின்னர் திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார். இருப்பினும் திருமணத்தைத் தொடர்ந்தும் பல படங்களில் தற்போது கமிட்டாகி நடித்து வருகின்றார்.


இந்நிலையில் குழந்தை பிறந்ததும் சற்று உடல் எடை அதிகரித்துக் காணப்பட்ட காஜல் தற்போது மெலிந்து விட்டார். அந்தவகையில் தற்போது இவர் குட்டி உடையணிந்து கணவனுடன் சமீபத்தில் இடம்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட வீடியோ ஆனது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


Advertisement

Advertisement