• Jul 23 2025

ப்ராஜெக்ட் கே படத்திற்காக அமெரிக்காவுக்கு முதல் ஆளாகச் சென்ற கமல்ஹாசன்- என்னவொரு மாஸ் லுக்....குஷியில் ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

 நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் கதாநாயகனாக நடித்து வரும் திரைப்படம் தான் ப்ராஜெக்ட் கே. இப்படத்தில் கமல், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன் என செம்ம மாஸ் ஹீரோக்களும் இணைந்துள்ளனர். இதனால், ப்ராஜெக்ட் கே படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்தப் படம் அடுத்தாண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது . இதில் பிரபாஸுக்கு வில்லனாக கமல் நடித்து வருவதாகவும், க்ளைமேக்ஸில் மட்டுமே அவர் வருவார் எனவும் கூறப்படுகிறது. ப்ராஜெக்ட் கே முதல் பாகத்தில் கமலின் போர்ஷன் கொஞ்சமே இருக்கும் என்பதால், இரண்டாம் பாகத்தில் அவரது கேரக்டருக்கு அதிக முக்கிய


இந்நிலையில் ப்ராஜெக்ட் கே படத்தின் முதல் க்ளிம்ப்ஸ் வீடியோ அமெரிக்காவில் இருந்து வெளியிடப்படவுள்ளது. ஜூலை 20ம் தேதி அமெரிக்காவிலும், ஜூலை 21ம் தேதி இந்தியாவிலும் வெளியாகவுள்ளது. அமெரிக்காவில் ரசிகர்கள் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில், ப்ராஜெக்ட் கே படக்குழுவினரும் பங்கேற்க உள்ளனர்.


இதற்காக உலக நாயகன் கமல்ஹாசன் முதல் ஆளாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்குள்ள சாலைகளில் செம்ம ஸ்டைலிஷாக ராஜநடை போடும் கமல்ஹாசனின் போட்டோ ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இந்த போட்டோவில் சிம்பிள் & ஸ்டைலிஷாக ரசிகர்களுக்கு வைப் கொடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement